poem போர் முனை(War tip) by HOBBIES - August 23, 2020 என்னை வீழ்த்துபவர் அறியமாட்டார்நான் விதையென்று! பின்பு,ஒரு மரம் ஆவேன்..,அதில் பல கனி உண்டு. எச்சரிக்கிறேன்!ஒவ்வொரு கனியும் ஒரு “விதையென்று”. -சையது பைசல் Tags : poem You May Also Like பெண்ணின் தனிமை(The loneliness of th...திருமணம்(Marriage)இயற்கை(Nature) 0 comments
0 comments