நான் பாக்கியசாலி!
எல்லோரும் கண் மூடித்தான்,
இரவில் கனவு காண்பார்கள்...,
ஆனால், நான்!
கண்திறந்து என் கனவை
காண்கிறேன் மனித உருவில்!
"என் மனைவி"
நான் பாக்கியசாலி!
எல்லோரும் கண் மூடித்தான்,
இரவில் கனவு காண்பார்கள்...,
ஆனால், நான்!
கண்திறந்து என் கனவை
காண்கிறேன் மனித உருவில்!
"என் மனைவி"
பொதுவாக!
பூக்கள் பூக்கும் "அதிகாலையில்"
புதிதாக!
ஒரு பூ பூத்தது!
"நள்ளிரவில்"
"வெட்கத்தால்"
என் காதலி.......,
பிஞ்சி கை என்றார்கள்?
அது என்ன என்றேன்!
ஒருநாள்,
என் மகள் பிறந்தால்,
அவள் கை என்மீது
பட்டது,
உணர்தேன் அது இதுதான்
என்று!
"இரட்டை சடை"
பள்ளிக்கூடத்திற்கு தான் என்பர்.
நீ அதை பிண்ணி!
நான் அதை கண்டு!
சிந்தித்தேன் ஏன்?
நம் இல்லறத்தில் இல்லை...,
என்று!
உன் மேல் நட்பு கொள்ள வந்தவரும்,
உனக்கு வருத்தத்தை கொடுத்து..,
உன்னை ஈன்றவரும் இன்னல்களை
இரைத்து..,
உன் கைப்பிடித்து அழைத்து
மகிழ்த்திடு என உன்னை பொய்யாய் வாழ்த்திட
சொல்லுதடி..,
அடிமேல் அடிவிழுந்து
அளவின்று அழுகும் அழகிய உன் மனம்
இரவு, பகல் எதுவென்று அறியாமல்
கையேந்தி நிற்கிறாய்..,
பிறரின் யாசகத்திற்காக அல்ல,
சிறிய பாசத்திற்காக..,
உன் சின்னஞ்சிறு முகத்தில்
சற்று சிறிதாகத் தெரிந்த சினத்தினை அறிந்த
நிலவின் தேவதைகள் சிறகை உமக்கு
சீதனமாக அளித்து, அதனை உன் தோள்களில்
சுமந்து சென்று வளர்பிறைப் போல் வளர்த்திடு..,
அப்பொழுது தான் நட்சத்திரங்களும்
உன்னை சிறைபிடிக்கும் எதிரியாக அல்ல!
அவைகளின் தோழியாக..,
- sathick
இரு நதிகள் இணையும் தருணம்!
அது மீண்டும் அடைய இயலா!
அது பிரிய விரும்பா தருணம்!
அது திகட்ட ஒரு இன்பம்!
அது இன்பத்தின் உட்ச்சம்
அது அண்டத்தின் அலைவரிசை!
அது பிறப்பின் பாக்கியம்
அது காதலின் அலைவரிசை!
அது அணு அணுவாய்!
அடையும் ஒரு சுகம்!
எனக்கு அறுபது!
மனைவிக்கு ஐம்பத்தியேழு!
நான் அடைகிறேன் இன்பம்!
இன்று வரை,
அடைவேன் இன்பம் வரும்!
காலம் வரை..,
பிறகும் குறையாது. என்!
மரத்திற்கு பிறகும் அழியாது!
பிரதிபலிக்கும் பிறர் வாழ்வில்!
“திருமணம்”
தமிழ் உள்ளடக்கம்.