poem என் மனைவி by HOBBIES - May 23, 2026 நான் பாக்கியசாலி! எல்லோரும் கண் மூடித்தான்,இரவில் கனவு காண்பார்கள்..., ஆனால், நான்!கண்திறந்து என் கனவை காண்கிறேன் மனித உருவில்! "என் மனைவி" Tags : poem You May Also Like 0 comments
0 comments