அவள்(fiance)
துணை தேடும் வாலிபனின் குரல்
எதிர்க்கால துணையை நினைத்து
சில புலம்பல்!
என் வருங்காலத் துணை. அவள்!
"பேரித்தம்பழம்" தோற்றத்தில் பிரம்மாண்டம் இல்லை.
ஆனால், பலனோ, சுவையோ, குணமோ
பிரம்மாண்டம்.
குணத்தில் அவள் பலா!
ஆண்களை நெருங்க விடமாட்டாள்!
அவள் அடைந்தவனை வேறொன்றை
நினைக்க விடமாட்டாள்.
அலங்காரத்தில் மிகைத்தவள்
உபசரிப்பில் சிறந்தவள்.
பெண்ணின் விரல் நுணியும் அழகு!
என் துனையின் நகக்கனுவும் அழகோ அழகு!
பெண்ணின் நலினமும் அழகு
பெண்ணின் நடையும் அழகு
நளினம்! சூரிய உதயம்
நடை! நதியின் ஓட்டம்
அவளின் இந்த அழகை பிறர் காண விடமாட்டாள்!
அவளின் வெட்கம் என்ற போர்வை மறைத்து விட்டது.
பெண்ணின் குரலும் அழகு
பெண்ணின் கூந்தலும் அழகு
ஆனால் மறைத்து விட்டது "வெட்கம்"
மறைத்து மறைத்து அவள் புகழ்!
"உட்ச்சம்"
அவளை வர்நிக்க வார்த்தை இல்லை
எனக்கு வாய்த்த அடிமை இயற்கை, பழம்...,
என் தந்தைக்கு என் தாய்
எனக்கு அவள் அவள் அவள்!
என் முதுமைக்கும் அவள்
என் மரணத்திற்கு பிறகும்
அவள் அவள் அவள்...,
0 comments