முதல்இரவு(First night)
என் வாழ்வின் பாதி!
என் வாழ்கையின் மீதி!
"காதல்"
"முதல்இரவு"
என் கடமை நீ!
என் நிகழ்காலம்,எதிற்காலம் இரண்டும் நீ!
என் நம்பிக்கையின் மருவுருவம் நீ!
குளிர் நீக்கும் கருவி
தாகம் தீர்க்கும் பிறவி
என் துயர் துடைத்து
என் சுமை சுமந்து
வாழ்வின் எல்லை கொண்டு சென்றால்
மரணமும் நம்மை பிரிக்காது
ஒன்றாய் கொண்டு சென்றால்....,
"காதல்"
"முதல்இரவு"
மீண்டும் அதே பொழுது.
-சையது பைசல்
0 comments