கருத்து முடக்கம்(Freedom)
பறக்குற பறவையை கூண்டில் அடைத்தால்!
அது எப்படி அதை பாதிக்குமோ!
அதுபோல தான் "கருத்து முடக்கம்"
கூண்டு அது மிரட்டல்!
இடுக்கை அதாவது தொந்தரவு!
கொலை அதாவது மரணம்!
நீ பறவை என்றால்,
உனக்கு கூண்டு தடை!
நீ மனிதன்!
உன் செயல் அது "அரங்கேற்றம்"
உன் சொல் அது "ஆற்றல்"
உன் உணர்வு அது "உயிர்"
உன் மெளனம் அது "கம்பீரம்"
உன் மரணம்!
அது இன்னும் ஒரு மரத்தின்,
"விதை"
நான் மனிதன்!
என் மொழி "தமிழ்" பிறப்பால்!
என் நிறம் மண்!
அது தான் முடிவு!
என் கொள்கை ஏகத்துவம்!.
-சையது பைசல்
0 comments