விபச்சாரம்(Prostitution)
கடற்கரை காத்து!
பாய்ந்து வரும் அலையோசை!
கால்களை தொட்டுச்செல்லும் அலைவரிசை!
கரை முலுவதும்..,
திரண்ட மக்கள் கூட்டம்
வாரம் ஒருநாள்!
காற்று பட்டு செல்லவில்லை
கவலையை திருடி செல்கிறது.
சில கடற்கரை அங்கிகறிக்கப்படவில்லை..,
மக்கள் வருகை அங்கில்லை..,
அவமதிக்கப்பட்டது சில மனிதர்களால்!
சில மக்களின் வாழ்க்கையும்,
இப்படிதான் சரியான நேரத்தில்,
சரியான நபரால் அங்கிகரிக்கபடாததால்!
அவமதிக்கப்பட்டது! நடத்தை கெட்டது!
"விபச்சாரம் "
-சையது பைசல்
0 comments