poem காகம்(crow) by HOBBIES - August 23, 2020 "கா கா"காகம்! - மாநில பறவைநிறமோ கருப்பு!குணமோ சிறப்பு!உணவின் அமர்உம் பந்தம்!"கா கா"முடிவின் சடங்கும் பந்தம்!"கா கா"எண்ணிக்கயில் குறை இல்லை...,நாம் விலக்கிய உணவுவீண் இல்லை...,"கா கா"காகம்!-சையது பைசல் Tags : poem You May Also Like 0 comments
0 comments